வரும் வாரத்தின் முடிவு சற்று முக்கியமானதாக தெரிகிறது. அதாவது இந்த வாரத்தின் அதிக பட்ச உயரமான 2842க்கு மேல் வசதியாக முடியும் பட்சத்தில் இந்த வாரத்தின் கீழ் நிலை அளவான 2628 மிக முக்கியமான சப்போர்ட்டாக இருக்கும்.
நிஃப்டியின் வார குறீயீடு 'டோஜி' வடிவில் முடிந்திருப்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். 2850க்கு மேலேயோ அல்லது 2630க்கு கீழோயோ முடியும் பட்சத்தில், சந்தை தெளிவான ஒரு பக்கமாக் செல்ல வாய்ப்பு உள்ளது
பெரும்பாலான நபர்கள் எளிதாக தங்கள் கருத்தை உங்கள் மேல் திணித்து ஒருவித சுய இன்பத்தை பெறுவர். பொறுமையும், தெளிவும் முக்கியம்.
No comments:
Post a Comment