Sunday, February 8, 2009

சிமெண்ட் பங்குகள் எழுச்சி பெறலாம்

கடந்த சில வாரங்களாக சற்றே நிலைத்தன்மை பெற்றிருக்கும் சிமெண்ட் நிறுவன பங்குகள், மிக முக்கியமான தடையை தாண்ட வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளன. அதை தாண்டி முடிவடையும் பட்சத்தில் 20 முதல் 30 சதவிகிதம் மேலே செல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. சிமெண்ட் நிறுவன பங்குகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

1 comment:

  1. வணக்கம் மற்றும் வாழ்த்துகள் Stock Today...

    நிறைய எழுதுங்க, தினமும் எழுதுங்க....

    அன்பன்,

    -சரவணக்குமார்

    ReplyDelete