நாங்கள் எதிர்பார்த்த சப்போர்ட்டை தக்க வைத்ததோடு, 2854 ஐ தாண்டியவுடன் காளை சந்தையை தன் முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. 2850 முதல் 2830 க்குள் நிஃப்டி சுற்றிக்கொண்டிருந்த பொழுது நிறைய தினசரி வர்த்தகர்கள் நிஃப்டியில் சார்ட் சென்றது உண்மை. அவர்கள் பெரும்பாலும் ஸ்டாப்லாஸ் கடைபிடிப்பதில்லை, எவ்வளவு மேலே சென்றுவிடும்?, சரி என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தபோது எளிதாக் 2890யும் தாண்டியது. தினசரி வர்த்தகர்கள் நிஃப்டியில் தங்க்ள் சார்ட் கவர் செய்த துணையோடு நிஃப்டி 2918 ஐ தொட்டது. சப்போர்ட்டை விடாமல் ஒவ்வொரு தடையாக் தாண்டி நிஃப்டி சற்று கூடுதல் பலத்துடன் நிறைவடைந்துள்ளது.வாரத்துவக்கம் தன்னம்பிக்கை தருகின்றது
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
Monday, February 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Dear sir, thanks for your work.Instead of writing common stories like this, we are expecting some technical analysis(your experience in using technicals!) from you.Already there r a lot of blogs in tamil which give general market scenario(which r boring). thanks.
ReplyDelete