Tuesday, February 10, 2009
11.02.2009 புதன் என்ன நடக்கும்?
அமெரிக்க சந்தையின் கடும் வீழ்ச்சியால் நமது சந்தையும் Nifty Future சுமார் 40-60 புள்ளிகள் கீழே துவங்கவே வாய்ப்புள்ளது. Nifty Future 2850ஐ தக்க வைத்துக்கொள்ளும் பட்சத்தில், சந்தை மீள்வதற்கான வாய்ப்புள்ளது. 2830க்கு கீழே சென்றால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். 2850 வாங்குவதற்கான ஒரு வாய்ப்புள்ள இடம்.
Subscribe to:
Post Comments (Atom)
வலை தளத்தை முடிந்தவரை தினமும் மேம்படுதவும்....ஒருசில திரட்டிகளில் இணைப்பதன் முலமும் பார்வையாளர் எண்ணிகையை அதிகப்படுத்த முடியும்...விடா முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும்...வாழ்த்துக்கள்.....
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in